Thursday, July 25, 2024
Homeகல்விஇங்கிலாந்தில் புரட்டிப்போடும் புயல்! பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடைந்த மக்கள்

இங்கிலாந்தில் புரட்டிப்போடும் புயல்! பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடைந்த மக்கள்

- Advertisement -

இங்கிலாந்தில் பெல்லா என்று பெயர் கொண்ட புயல் கடுமையாக தாக்கியதில் கடல் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

தொடர்ந்து பெய்த கனமழையால் கிரேட் ஓயுஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

 

- Advertisement -

நார்த் பெட்போர்ட்ஷையர், நார்த் ஹாம்ப்டன், நார்ஃபோல்க் மற்றும் ஸஃபோல்க் ஆகிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

- Advertisement -
storm-bella-kidhours
storm-bella-kidhours

இதனையடுத்து அப்பகுதியில் இருந்த ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

 

மீட்பு படையினர் தீவிர நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நகர வாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.