Friday, March 29, 2024
Homeசிறுவர் செய்திகள்கனடாவில் மிருத தீ உருவாகலாம் # Canada fire safety

கனடாவில் மிருத தீ உருவாகலாம் # Canada fire safety

- Advertisement -

fire in canada சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடாவில் மிருத தீ என்று அழைக்கப்படும் தீ உண்டாகலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். சில இடங்களில் தீப்பற்றி எரியும்போது, அந்த தீ முற்றிலும் அணைந்துவிடாமல், குளிர்காலத்திலும் கனன்றுகொண்டே இருந்துவிட்டு, யாரும் தூண்டாமலே மீண்டும் எரியத் தொடங்கும்.

- Advertisement -

அதை மிருத தீ (zombie fire) என்கிறார்கள். இப்படி ஒரு விடயம் புராணங்களில்தான் இருக்கிறது என கனேடியர்கள் வெகுகாலமாக நம்பிவந்த நிலையில், தற்போது உஷ்ணம் அதிகரித்துக்கொண்டே வருவதால் அது உண்மையாகும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.

canada fire kidhours
canada fire kidhours

Laval பல்கலைக்கழக பேராசிரியரான Steven Cumming என்பவர், இதுபோன்ற கதைகளைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால், சமீபத்திய ஆய்வுகள் மிருத தீ (zombie fire) உண்மைதான் என நிரூபித்துள்ளன என்கிறார்.

- Advertisement -

 

- Advertisement -

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

kidhours
tamil,tamil to english,how tall is peppa pig,how tall is kevin hart,how tall is ariana grande
,how tall is mount everest,how tall is the eiffel tower,how tall is kendall jenner,tamil nadu
,tamil news,how tall is levi,tamil movies,tamil translation,tamil language,tamil songs
,tamil rockers.com,tamil calendar,tamilwin,tamil movie download,tamil typing
,tamil new movies,tamil new year 2020,tamil actress,tamil movies 2020,tamil alphabet
,tamil rockers isaimini,tamil new year,tamil comedy movies,tamil google translate
,tamil letters
tamil,tamil to english,tamilrockers,tamil rockers.com,tamil movies,tamil movies download,tamil news,tamil songs
tamil translation,tamil actress,tamilwin,tamil win,tamil to sinhala

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.