பயன் தரும் தாவரங்களும் பயன் பெறும் விலங்குகளும்…. Useful plants & useful animals ….
பயன் தரும் தாவரங்களும் பயன் பெறும் விங்குகளும்
மரங்கள் செடிகள் கொடிகளுமே
மண்ணில் வளர்ந்த தாவரமே..
அதுவே எல்லா விலங்குக்கும்
உணவாய் மாறி விடுகிறதே
விலங்குகளின் நோய்களுக்கு
மருந்துப்பொருள் ஆகிடுதே
வெப்பத்தினை தணித்துமே
நிழலாய் என்றும் பயன் கொடுக்கும்
விலங்குகள் வாழ்வதற்கு
உறைவிடத்தைக் கொடுத்திடுமே
பெரிய தாவரம் சரிந்து...
சர்வதேச அளவில் காற்று காசு மாசுபாடு பாக்கிஸ்தனில் அதிகம்
மாசுபட்ட புகை மண்டலமாகக் காட்சி அளிக்கும் பாகிஸ்தானின் சீர்கேட்டுக்கு வாகனப் புகை, பயிர்கள் எரிப்பு, குளிர் வானிலை ஆகியன முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. ‘தி லேன்சட்’ அறிவியல் ஆய்வின் அடிப்படையில் கடந்த 2015-ம்...
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் யுனெஸ்கோ பரிந்துரைத்துள்ள கொள்கைகள்
கல்வியின் வழியாக, "சுற்றுச்சூழல் பற்றி, சுற்றுச் சூழலுக்காக வழங்கப்படும் கல்வி சுற்றுச் சூழல் கல்வி’ எனப்படும்.
“மனிதன், இயற்கையோடும், மனிதனால் உருவாக்கப்பட்ட சூழலோடும் கொண்டுள்ள தொடர்பையும் மக்கட்தொகை, சுற்றுச் சூழல் சீர்கேடு, வளங்கள் ஒதுக்கீடு,...
தாவரங்களின் தன்மை
தாவரங்களுக்கான ‘ப்ளாண்ட் நியூரோ பயாலஜி’ எனப்படும் தாவர மூளை அறிவியல் துறையில் உள்ள இந்தப் பன்னாட்டுச் சோதனைச்சாலை இத்தாலியில் ப்ளோரென்ஸ் நகருக்கு அருகில் ஏழு மைல் தொலைவில் உள்ளது. மங்குசாவும் அவரது ஒன்பது...
திண்மக்கழிவு முகாமைத்துவம்
திண்மக்கழிவு என்றால் என்ன?
திண்மக்கழிவு என்பது நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகளிலிருந்து உருவாகும் பொருளாதார பெறுமதியற்ற திண்மப்பொருட்கள் என விபரிக்கப்படுகின்றது. அதாவது வீடுகள்இ வைத்தியசாலைகள்இ வர்த்தக வியாபாரஇ கைத்தொழில் மற்றும் விவசாய செயற்பாடுகளினால் மட்டுமன்றி பொதுத்துறைகளாலும்...
காட்டுத் தீ அனர்த்த முகாமைத்துவம்
காடுகளில் பொதுவாக பேரழிவு ஏற்படுத்தும் பிரச்சனை காட்டுத் தீயாகும். காட்டுத் தீ என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. இதனால் காட்டு வளத்திற்கு பேரழிவு ஏற்படுத்துவது மட்டுல்லாமல், விலங்குகள், தாவரங்களை அதிகளவில் அளிப்பதால்,...
மழை வீழ்ச்சிப் பருவங்கள்
இலங்கையின் வருடாந்த மழை வீழ்ச்சி நான்கு தெளிவான பருவங்களை கொண்டுள்ளது. அவை தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று,வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்று இருவங்களுக்கிடைப்பட்ட இரண்டுப் பருவகள் என்பனவாகும்.
1.தென் மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று
தென் மேல்...
சிறுவர் கட்டுரை – சூழல் மாசடைதல்
சூழல் என்பது எம்மை சுற்றியுள்ள அனைத்துமே சூழல் ஆகும் ,இவற்றில் உயிர் உள்ளவை ,உயிரற்றவை என அனைத்தும் உள்ளடக்கப்படும் இவ்வாறு எம்மை சூழவுள்ளவற்றால் மனிதன் அதிக நன்மையை பெற்று உயிர்வாழ்கின்றன் அதாவது சூழலின்...
காடுகளின் முக்கியத்துவம்
காடுகள்
மரங்களின் அடர்ந்த நிலப்பகுதி காடுஎன்றுஅழைக்கப்படும். புவிமேற்பரப்பின் 9.4%அல்லதுமொத்தநிலப்பரப்பின் 30%காடுகளினால் சூழப்பட்டுள்ளது. முட்காலத்தில் காடுகள் நிலப்பரப்பில் 50%வரைமுடியிருந்ததாகமதிப்பிடப்பட்டுள்ளனர். பூமியின் உயிர்த்தொகுதியில் 80% ஐ காடுகள் கொண்டிருக்கின்றன.
உலகலாவிய ரீதியில் காடுகளை ஏழு பெரும் பிரிவுகளாகபிரிக்கலாம்
1. அயனமழைக்காடுகள்:-
தென்...
மண்ணின் முக்கியத்துவம் மற்றும் மட்பாதுகாப்பு
மண்
புவி மேற்பரப்பிலே பாறை அசேதனக்கூறுகளான கல் மணல் பரல்கள் மண்டி சேறு ஆகியனவும் சேதனக்கூறுகளான தாவர விலங்குகளின் சிதைவுகளும் நுண்துனிக்கைகளாக கலந்து புவிமேற்பரப்பில் குவிந்து காணப்படுகின்றப்போது அதுவே மண் எனப்படுகின்றது.
மண் உருவாக்கக்காரணிகள்
மண் உருவாக்கத்தின்...