Thursday, June 17, 2021
Homeசிறுவர் செய்திகள்பீதியில் மக்கள் 4 வாரத்தில் 40000 நிலநடுக்கம் #tamilnews#besttamilnews

பீதியில் மக்கள் 4 வாரத்தில் 40000 நிலநடுக்கம் #tamilnews#besttamilnews

ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை கக்கிய நிலையில், நான்கு வாரத்தில் 40000க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஐஸ்லாந்து நாட்டின் தலைநகரம் ரெய்காவிக் அருகே உள்ள எரிமலை வெடித்து எரிமலை குழம்பை வானத்தை நோக்கி கக்கி வருகிறது. இதனால், அண்மை வாரங்களாக பல ஆயிரக்கணக்கான சிறு சிறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.தலைநகர் ரெய்காவிக்கில் இருந்து தென்மேற்கு திசையில் 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பக்ரடல்ஸ்ஜால் எரிமலைதான் இப்படி திடீரென வெடித்து பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

kids_news_tamil
siruvar_sithigal

நெருப்பு மற்றும் ஐஸ் நிலம் என அழைக்கப்படும் ஐஸ்லாந்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆக்டிவ்வான எரிமலை பகுதியாகும். எரிமலை வெடிப்பு காரணமாக கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 40,000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.எனினும், எரிமலை வெடிப்பால் அருகாமையில் வசிக்கும் மக்களுக்கும், கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கும் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிமலையில் இருந்து வெளியாகும் வாயுக்களை தவிர்ப்பதற்காக அருகாமையில் வசிக்கும் மக்கள் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கும்படி ஐஸ்லாந்து பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

*********************************

kidhours

covid19_update #kids songs,#kids health,#siruvar neram,kids songs,siruvar seithigal,siruvar vilaiyattu,siruvar kalvi, world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil#Insurance #Gas#Electricity#Loans#Mortgage#Attorney#Lawyer#Donate#Conference Call
Degree#Credit

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!