Friday, March 29, 2024
Homeஅனர்த்தங்கள்இயற்கை அனர்த்தம்இங்கிலாந்தை தாக்கிய 2 புயல்கள் #Disaster#cyclone#

இங்கிலாந்தை தாக்கிய 2 புயல்கள் #Disaster#cyclone#

- Advertisement -

இங்கிலாந்து நாட்டை கடந்த வார இறுதியில் சியாரா புயல் தாக்கியது. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீள்வதற்குள் டென்னிஸ் என்ற புதிய புயல் உருவானது. இது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புயல் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், வேல்ஸ் நகருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
england-cyclone-bomb
இந்நிலையில் புயல் தெற்கு வேல்ஸ் நகரை சூறையாடியுள்ளது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை வெறும் 48 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் பெரும்பாலான ஆறுகளின் கரைகள் உடைந்து தண்ணீர் குடியிருப்புப் பகுதியை சூழ்ந்துள்ளது.

- Advertisement -

englan_bomb

சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளுக்குள் புகுந்த நீரை மக்கள் வாளிகள் மூலம் தெருக்களில் கொட்டி வருகின்றனர்.அரசு தரப்பிலும் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மின் மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணியும் நடக்கிறது. குடியிருப்புகளுக்குள் சிக்கியுள்ளவர்கள் ரப்பர் படகுகள் மூலமாக மீட்கப்படுகின்றனர்.

- Advertisement -

 

- Advertisement -

kidhours_news

#tamilnews#kidhours#bomb cyclone#england_news#tamil_news#siruvar_seithikal#kids_news

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.