Sunday, December 4, 2022
Homeசிறுவர் செய்திகள்லண்டனில் இரு விமானங்கள் மோதி விபத்து! Flight Accident

லண்டனில் இரு விமானங்கள் மோதி விபத்து! Flight Accident

- Advertisement -

Flight Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்

லண்டன் – ஹீத்ரோ விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Flight Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Flight Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
- Advertisement -

நேற்று மாலை இந்த விபத்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து விமானம் மற்றும் கொரியன் ஏர் விமானம் ஆகியவை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதை உறுதிப்படுத்த அவசர சேவைகள்

- Advertisement -

முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பயணிகள் தங்கள் விமானங்களின் நிலையை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

Kidhours – Flight Accident

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.