Sunday, December 4, 2022
Homeசிறுவர் செய்திகள்சீனா உணவகம் ஒன்றில் பாரிய தீ விபத்து! 17 பலி Latest Tamil Children News...

சீனா உணவகம் ஒன்றில் பாரிய தீ விபத்து! 17 பலி Latest Tamil Children News # World Best Tamil

- Advertisement -

Latest Tamil Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சீனாவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Tamil Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Latest Tamil Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
- Advertisement -

 

சீனாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் சாங்சுன் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இன்றைய தினம் (28-09-2022) மதியம் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

விபத்து தொடர்பில் தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

- Advertisement -

இந்த பயங்கர தீ விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.