Thursday, June 17, 2021
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகின் முதல் 5 புத்திசாலிகள்#world_Top_Intelligent#LatestTamilNews

உலகின் முதல் 5 புத்திசாலிகள்#world_Top_Intelligent#LatestTamilNews

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள், அதிகார பலம் பெற்றவர்கள் என பல பட்டியல்களை பார்த்திருப்போம். ஆனால், உலகிலேயே புத்திசாலிகள் யார் என்பது பற்றி தெரியுமா
1.கிறிஸ்டபர் லாங்கன்

latest-tamil_news
latest-tamil_news

கிறிஸ்டபர் லாங்கனின் IQ 195 முதல் 210 என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்தான் உலகிலேயே புத்திசாலியானவர் என சிலர் கூறுகின்றனர். இவர் பிறந்து ஆறு மாதங்களிலேயே பேச தொடங்கிவிட்டார். மூன்று வயதில் தனக்கு தானே பாடம் கற்பித்துள்ளார்.

2.​இவாஞ்செலஸ் கட்சியூலிஸ்

latest-tamil_news
latest-tamil_news

இவரின் IQ 198 என மதிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ ஆராய்ச்சி, தொழில்நுட்பம், தத்துவம் உள்ளிட்ட துறைகளில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

3.கிம் உங் யோங்

latest-tamil_news
latest-tamil_news

தென் கொரியாவை சேர்ந்த கிம் உங் யோங் என்பவரின் IQ 210 என மதிப்பிடப்பட்டுள்ளது. மூன்று வயதிலேயே ஜப்பானிய மொழி, ஜெர்மன் மொழி, ஆங்கிலம், கொரிய மொழி என நான்கு மொழிகளை படிக்க கற்றுக்கொண்டுள்ளார்.

4.கிறிஸ்டபர் ஹிரடா

latest-tamil_news
latest-tamil_news

கிறிஸ்டபர் ஹிரடாவின் IQ 225 என மதிப்பிடப்பட்டுள்ளது. தனது 13 வயதில் சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். தனது 16 வயதில் நாசாவில் இணைந்து செவ்வாய் கிரகம் தொடர்பான திட்டங்களில் பணிபுரிந்தார்.

5.டெரென்ஸ் டாவோ

latest-tamil_news
latest-tamil_news

உலகிலேயே மிக மிக புத்திசாலி இவர்தான். இவரின் IQ 230 என மதிப்பிடப்பட்டுள்ளது. சீன வம்சாவளி ஆஸ்திரேலியரான டெரென்ஸ் டாவோ அறிவியலின் பல துறைகளில் வல்லுநர். தனது 20 வயதிலேயே பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

 

*********************************

kidhours

covid19_update #kids songs,#kids health,#siruvar neram,kids songs,siruvar seithigal,siruvar vilaiyattu,siruvar kalvi, world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil#Insurance #Gas#Electricity#Loans#Mortgage#Attorney#Lawyer#Donate#Conference Call
Degree#Credit

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!