Thursday, July 25, 2024
Homeகல்விஅனர்த்தங்கள்நேபாளத்தை அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கம்#earth quake#tamil_latest_news

நேபாளத்தை அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கம்#earth quake#tamil_latest_news

- Advertisement -

நேபாளத்தில் உள்ள மத்திய லம்ஜுங் மாவட்டத்தில் இன்று ரிக்டர் அளவில் 5.8 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் காயமடைந்துள்ளதாகவும், சில வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி மர்ஷியங்டி நகராட்சியில் அதிகாலை 5.42 மணிக்கு உருவாகியுள்ளது. 5.8 ரிக்டர் அளவு கொண்ட இந்த நிலநடுக்கத்தால் சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், ஆற் பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்
world earth quake tamil

அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பின் காலை 8.16 மணிக்கு 4 ரிக்டர் அளவிலான நில அதிர்வும், காலை 8.26 மணிக்கு 5.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வும் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.அதன்பின் 10 மணி வரை சுமார் 20 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். வீடு இடிந்து விழுந்ததில் 3 பேரும், பயத்தில் ஓடியபோது மூன்று பேரும் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

பூமி அதிர்ச்சி நிகளும் போதும் பின்னரும் நீங்கள் செய்யவேண்டியது என்ன?

- Advertisement -

காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மண், கல், ஷீட் வைத்து கட்டப்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்டை மாவட்டங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

 

kidhours

tamil,tamil to english,how tall is peppa pig,how tall is kevin hart,how tall is ariana grande
,how tall is mount everest,how tall is the eiffel tower,how tall is kendall jenner,tamil nadu
,tamil news,how tall is levi,tamil movies,tamil translation,tamil language,tamil songs
,tamil rockers.com,tamil calendar,tamilwin,tamil movie download,tamil typing
,tamil new movies,tamil new year 2020,tamil actress,tamil movies 2020,tamil alphabet
,tamil rockers isaimini,tamil new year,tamil comedy movies,tamil google translate
,tamil letters

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.