Friday, July 26, 2024
Homeசிறுவர் செய்திகள்பிலிப்பைன்ஸ் நாட்டில் பாரிய நிலநடுக்கம் #tamil_latest_news#tamil_news#tamilnews

பிலிப்பைன்ஸ் நாட்டில் பாரிய நிலநடுக்கம் #tamil_latest_news#tamil_news#tamilnews

- Advertisement -

பிலிப்பைன்சின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

- Advertisement -

சிறுவர் சுகாதாரம் – கறுப்பு பூஞ்சை நோயால் யார் யாருக்கு ஆபத்து..?

மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜோஸ் அபாட் சாண்டோஸ் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 113 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக பிலிப்பைன்ஸ் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

- Advertisement -

சிறுவர் செய்திகள் – பிளாஸ்டிக் பாட்டிலைக் கட்டிக்கொண்டு நீந்தி அகதியாகத் தஞ்சமடைந்த சிறுவன்

- Advertisement -

உள்ளூர் நேரப்படி காலை 10:02 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. அப்போது வீடுகள் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.‌

philippines earthquake_kidhours
பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்

இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.‌ எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை. அதேபோல் இந்த நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

 கறுப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை ஆபத்தானதா ?

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

 

kidhours
tamil,tamil to english,how tall is peppa pig,how tall is kevin hart,how tall is ariana grande
,how tall is mount everest,how tall is the eiffel tower,how tall is kendall jenner,tamil nadu
,tamil news,how tall is levi,tamil movies,tamil translation,tamil language,tamil songs
,tamil rockers.com,tamil calendar,tamilwin,tamil movie download,tamil typing
,tamil new movies,tamil new year 2020,tamil actress,tamil movies 2020,tamil alphabet
,tamil rockers isaimini,tamil new year,tamil comedy movies,tamil google translate
,tamil letters

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.