செவ்வாய் கிரகத்தின் கடந்த காலத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அட்லஸ் என்ற விண்கலத்தை கடந்தாண்டு ஜூலை மாதம் 30ம் தேதி விண்ணில் செலுத்தியது. அதில், ஒரு டன் எடையில் இரண்டு மீட்டர் நீளம் கொண்ட இரண்டு எந்திர கரங்களுடன், 19 கேமராக்களும் பொருத்தப்பட்ட, பெர்சவரன்ஸ் என்ற ஆய்வூர்தி இடம்பெற்றிருந்தது.
nasa vinveli

7 மாதங்களில் சுமார் 292 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் பயணித்த அந்த விண்கலத்தை, நாசாவின் ஜெட் புரபல்சன் ஆய்வக தலைமையகத்தில் இருந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவாதி மோகன் எனும் விஞ்ஞானி தலைமையிலான குழு கட்டுப்படுத்தியது.திட்டமிட்டபடி இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலையில், செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசோரா பள்ளத்தாக்கில் ரோவார் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் கைகளை தட்டியும், கூச்சலிட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ரோவர் ஊர்தி தரையை தொட்டதும் கறுப்பு, வெள்ளை நிறத்தில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது. அந்த படத்தில் ரோவரின் நிழலும் பதிவாகியுள்ளது.அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ரோவர், செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை துளையிட்டு நீர் ஆதாரங்கள், உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல், முந்தைய காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என ஆய்வு செய்ய உள்ளது. தொடர்ந்து, பரிசோதனை மாதிரிகளுடன், அந்த ஆய்வூர்தி 2030ம் ஆண்டு பூமிக்கு திரும்பும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

nasa vinveli

இதனிடையே, இந்த ரோவரில் உள்ள இன்ஜெனூட்டி எனப்படும் அதிநவீன குட்டி ஹெலிகாப்டர் கொண்டும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் 2030ம் ஆண்டு மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

 

*********************************

kidhours-upcoming

covid19_update #kids songs,#kids health,#siruvar neram,kids songs,siruvar seithigal,siruvar vilaiyattu,siruvar kalvi, world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil#Insurance #Gas#Electricity#Loans#Mortgage#Attorney#Lawyer#Donate#Conference Call
Degree#Credit