Sunday, December 4, 2022
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புகோழிக்கால்களால் உலக சாதனை Tamil Children News World Recorded # World Best Tamil

கோழிக்கால்களால் உலக சாதனை Tamil Children News World Recorded # World Best Tamil

- Advertisement -

Tamil Children News World Recorded சிறுவர்களுக்கான உலக செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் ஒரு நிமிடத்தில் 120 கிராம் கோழிக்கால்களை சாப்பிட்டு, சிமானிலே என்ற பெண்மணி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

Tamil Children News World Recorded சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Children News World Recorded சிறுவர்களுக்கான உலக செய்திகள்
- Advertisement -

டர்பன் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது.

போட்டியில் பங்கேற்ற பெண்களுக்கு தலா 10 அவுன்ஸ் அதாவது தலா கால் கிலோ எடையுள்ள வேகவைக்கப்பட்ட கோழிக்கால்கள் உணவாக வழங்கப்பட்டன.
கோழிக்கால்களை சிலர் மென்று தின்றனர். சிலர் அப்படியே விழுங்கினர்.

இதன்போது 60 விநாடிகள் நீடித்த இந்த போட்டியின் முடிவில், 4.26 அவுன்ஸ் அதாவது சுமார் 120 கிராம் எடையுள்ள கோழி கால்களை சாப்பிட்ட, சிமானிலே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

 

kidhours – Tamil Children News World Recorded

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.