Thursday, June 17, 2021
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புகடல் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் # world tamil geography siruvar kalvi...

கடல் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் # world tamil geography siruvar kalvi # top 10 about sea tamil kids

tamil geography kadal Siruvar kalvi -Tamil Kids

உலகம் இயங்குவதற்கு கடல்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. இயற்கையின் நுரையீரலில் பசுமையை குறிப்பிடும் வனங்கள் ஒரு பக்கம் என்றால், நீலத்தை குறிப்பிடும் கடல்களும், கடல்வாழ் உயிரினங்களும் மறுபக்கமாக உள்ளது.

1.சுற்றுச்சூழலில் முக்கிய பங்கு வகிக்கும் கடல்களின் பாதுகாப்பை குறிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக பெருங்கடல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

2.இந்த பூமியின் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கடல்களின் பங்கு அளவிட முடியாது. நாம் வாழும் பூமியில் நான்கில் மூன்று பங்கு நீரால் சூழப்பட்டுள்ளது. இந்த நாளில் பெருங்கடல்களை பற்றி 10 முக்கியமான தகவல்களை பற்றி காணலாம்.

3.உலகம் முழுவதும் மூன்று பில்லியன் மக்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக கடலை நம்பியுள்ளனர்.

4.இந்த பூமியின் மொத்த நிலப்பரப்பில் கடல் 50 முதல் 80 சதவீதமாக உள்ளது.
50 முதல் 80 சதவீதம் பூமியில் பரந்து விரிந்துள்ள கடலில், ஒரே ஒரு சதவீத கடல் மட்டுமே சட்டப்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

5.கடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஆல்கா பூக்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆல்கா பூக்களால் மீன்கள் கொல்லப்படுவதுடன், கடலை நச்சுக்களால் மாசுபடுத்துகின்றன.

tamil geography tamil kid kidhours
tamil geography tamil kid kidhours

6.கடல்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை சேமிப்பதன் மூலம் பருவநிலை மாற்றம் அடைய உதவுகிறது. ஆனால், கரைந்த கார்பனின் அளவு அதிகமாகும்போது கடல் நீர் அதிகளவு அமிலம் ஆகிறது.

7.பூமியில் மனிதர்கள் சுவாசிக்கும் 70 சதவீத ஆக்சிஜன் கடல்களில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது.

8.உலகின் மிகப்பெரிய வாழும் கட்டமைப்பாக கடல் திகழ்கிறது.
மனிதர்கள் இந்த பூமியில் உள்ள கடலில் வெறும் 5 சதவீதத்தை மட்டுமே இதுவரை ஆராய்ந்துள்ளனர். இன்னும் கடல்களைப் பற்றியும், கடல் வாழ் உயிரினங்கள் பற்றியும் கண்டறிய ஏராளமான விஷயங்கள் உள்ளது.

9.உலக உயிரினங்களின் உலக பதிவுப்படி, தற்போது குறைந்தது 2 லட்சத்து 36 ஆயிரத்து 878 பெயரிடப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் உள்ளது.

tamil geography சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல்... முற்றிலும் முடங்கியது போக்குவரத்து கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல்
சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல்… முற்றிலும் முடங்கியது போக்குவரத்து
கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல்

10.உலகத்தில் 90 சதவீத எரிமலைகளின் செயல்பாடு கடலுக்கு அடியில் நிகழ்கிறது.
கடந்த சில காலங்களாகவே கடல்களில் சரக்கு கப்பல்கள், எண்ணெய் கப்பல்கள், பயணிகள் கப்பல் உள்ளிட்டவற்றாலும் மனிதர்களால் உருவான கழிவுகளும், குப்பைகளும் கடலிலும் கலந்து வருகிறது.

இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் கடல் கடுமையாக மாசடைந்து வருகிறது.

இதனால், கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பதுடன் அவைகள் பல தீங்குகளை சந்திக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்த கடல் வாழ் உயிரினங்களை மீண்டும் மனிதர்கள் சாப்பிடுவதால் மனிதர்களும் பல்வேறு உடல்நலக்குறைவுகளை சந்திக்க வேண்டியுள்ளது.

இந்த உலக பெருங்கடல் தினத்தில் கடல்களை தூய்மையாக வைத்துக்கொள்வோம் என்று உறுதிமொழி ஏற்போம்.

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

kidhours

tamil,tamil to english,how tall is peppa pig,how tall is kevin hart,how tall is ariana grande
,how tall is mount everest,how tall is the eiffel tower,how tall is kendall jenner,tamil nadu
,tamil news,how tall is levi,tamil movies,tamil translation,tamil language,tamil songs
,tamil rockers.com,tamil calendar,tamilwin,tamil movie download,tamil typing
,tamil new movies,tamil new year 2020,tamil actress,tamil movies 2020,tamil alphabet
,tamil rockers isaimini,tamil new year,tamil comedy movies,tamil google translate
,tamil letters tamil,tamil to english,tamil geography,geography in tamil ,tamil geography news,tamil geography subject

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!