Thursday, July 25, 2024
Homeசிறுவர் செய்திகள்உலகின் மிகப்பெரிய ஐஸ் குச்சி World's Largest Ice Stick

உலகின் மிகப்பெரிய ஐஸ் குச்சி World’s Largest Ice Stick

- Advertisement -

World’s Largest Ice Stick  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

 

உலகின் மிகப்பெரிய ஐஸ் குச்சியை கனடாவின் அல்பர்டா மாகாணத்தில் உருவாக்கி சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு வாருவதாக கனடா செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன

- Advertisement -

அதவாது உலகில் மிகவும் உயரம் கூடிய ஐஸ் குச்சியை உருவாக்க தென் அல்பர்ட்டாவின் ஹட்டரைட் மக்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

- Advertisement -

அதேநேரம் மியாமி ஹட்ரைட் பாடசாலையின் மாணவர்கள் இந்த மிகப்பெரிய ஐஸ் குச்சி வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்த ஐஸ் குச்சி 88.9 அடி உயரம் வரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக மாணவர்கள் இவ்வாறான ஓர் ஐஸ் குச்சியை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர்.அது தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இதனை ஓகியோவை சேர்ந்த ஒருவர் 21 அடி உயரமான ஐஸ் குச்சி வடிவத்தை உருவாக்கி இருந்தார்.

அதன் பின் ஆல்பர்ட்டா பள்ளி மாணவர்கள் இந்த ஐஸ் குச்சி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு 41 அடி உயரமான ஐஸ் குச்சியை உருவாக்கினர்.

குறித்த ஐஸ் குச்சியானது உலக கின்னஸ் சாதனையாக காணப்பட்டது.

அதனை ஆறு மாத கால இடைவெளியில் தென்னமெரிக்கா நாடான பிரேசிலை சேர்ந்த ஒருவர் 77.9 அடி உயரமான ஐஸ் குச்சியை உருவாக்கி இந்த சாதனையை முறியடித்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அல்பர்ட்டா பள்ளி மாணவர்கள் இந்த சாதனையை முறியடிக்கும் நோக்கில் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 40,000 ஐஸ் குச்சிகளை ஒன்றிணைத்து பாரிய அளவிலான ஓர் ஐஸ் குச்சியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

World's Largest Ice Stick  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
World’s Largest Ice Stick  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சுமார் 125 அடி உயரமான ஐஸ் குச்சியை உருவாக்குவது தங்களுடைய நோக்கம் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது இந்த ஐஸ் குச்சி 88 தசம் 9 அடி உயரத்தில் நிர்மாணிக்க உள்ளதக்க அந்த குழுவினால் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 

Kidhours – World’s Largest Ice Stick

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.