Friday, April 19, 2024
Homeசிறுவர் செய்திகள்Microsoft நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறியது Tamil Kids News Microsoft # World...

Microsoft நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறியது Tamil Kids News Microsoft # World Best Tamil News

- Advertisement -

Tamil Kids News Microsoft  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ரஷ்யாவிலிருந்து முழுமைவதுமாக டாடா சொல்லும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 5 மாதங்களை நெருங்கி விட்ட நிலையில், கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான வீரர்களை குவித்து ரஷ்யா கடும் தாக்குதல் நிகழ்த்தி வருவதாக தெரியவந்துள்ளது.

- Advertisement -
Tamil Kids News Microsoft
Tamil Kids News Microsoft

இந்நிலையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதால், ரஷ்யா மீது மேற்கு உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடையை விதித்துள்ளன.

- Advertisement -

இதையடுத்து ரஷ்யாவில் புதிய சேவைகளை வழங்குவதில்லை என அறிவித்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், முழுவதுமாக வெளியேற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளன.

 

kidhours – Tamil Kids News Microsoft

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.