Friday, December 6, 2024
Homeசிறுவர் செய்திகள்நாசா விண்வெளி வீரர்களின் புதிய புகைப்படம் NASA astronauts

நாசா விண்வெளி வீரர்களின் புதிய புகைப்படம் NASA astronauts

- Advertisement -

NASA astronauts சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

விண்வெளியில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் நாசா கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸின் உடல் மற்றும் உள ரீதியாகவும் பாதிப்படைந்து இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அந்த தகவலின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த , அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் வழக்கமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருவதுடன் அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

- Advertisement -

சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர் என்பதனை ஆதாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

குறித்த படங்களில் , சுனிதா ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் குழு விண்கலத்தில் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்து பூமியை எட்டிப்பார்க்கிறார். இதன்மூலம் சுனிதா வில்லியம்ஸ் நலமாக உள்ளார் என்பது தெரிகிறது.

kidhours – NASA astronauts

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.