- Advertisement -
Tamil Kids News Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழக்கூடிய வெள்ளை ஸ்டர்ஜன் மீனை மீனவர்கள் பிடித்துள்ளனர்.

- Advertisement -
இந்த வெள்ளை ஸ்டர்ஜன் மீன் 10 அடி நீளமும், 57 அடி அங்குலமும் கொண்ட இந்த வகை ராட்சத மீன் 317 கிலோ எடை கொண்டிருப்பதாகவும், வெள்ளை ஸ்டர்ஜன் மீன் ஒருமுறை சுழன்றுவர இரண்டு மணிநேரமாகும் என்றும் மீனவர்கள் கூறியுள்ளனர்.
- Advertisement -
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
- Advertisement -