Friday, July 26, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகின் மிகப்பெரிய ரொக்கெட் World's Largest Rocket

உலகின் மிகப்பெரிய ரொக்கெட் World’s Largest Rocket

- Advertisement -

World’s Largest Rocket  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அதிசயிக்கத்தக்க உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த 400 அடி (121 மீட்டர்) நீளம் கொண்ட ராக்கெட்டை SpaceX உருவாக்கி சாதனை படைத்துள்ளது .

மெக்சிகோ வளைகுடாவில் இருந்து நேற்று (2024.06.06) காலை இந்திய பெருங்கடலை நோக்கி ஏவப்பட்ட ராக்கெட் சில நிமிடங்களில், திட்டமிட்டபடி முதல் நிலை பூஸ்டர் விண்கலத்தில் இருந்து பிரிந்து விரிகுடாவில் விழுந்து ஸ்டார்ஷிப் ஆறு ராப்டார் என்ஜின்களுடன் தனது பயணத்தைத் தொடர்கிறது.உலக பணக்காரரான எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் மற்றும் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.அத்துடன் அதுதொடர்பான விடயங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

- Advertisement -

இதற்கு முன் மூன்று ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வெடித்துச் சிதறியதால் சோதனை தோல்வியில் முடிந்தது.

- Advertisement -
World's Largest Rocket  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
World’s Largest Rocket  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்த நிலையில் டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து வெற்றிகரமாக புறப்பட்டு பூமிக்கு திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் எல்னமஸ்கின் குழு மிகுந்த சந்தோசத்துடன் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது .

 

Kidhours – World’s Largest Rocket

 

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.