Wednesday, October 9, 2024
Homeசிந்தனைகள்பொதுவான சிந்தனைகள்ஐந்து வகை நமஸ்காரங்கள் Types of Salutations

ஐந்து வகை நமஸ்காரங்கள் Types of Salutations

- Advertisement -

Types of Salutations

- Advertisement -

1. தலையை மட்டும் குனிந்து வணங்குதல் ‘ஏகாங்க நமஸ்காரம்’ எனப்படும். ஒரு அங்கத்தினால் வணங்குவது.

2. தலைக்குமேல் இருகைகளையும் கூப்பி வணங்குவது ‘திரியங்க நமஸ்காரம்’ என்பர். மூன்று அங்கங்களால் நமஸ்காரம் செய்வது

- Advertisement -

3. இருகைகள், இருமுழங்கால்கள், தலை ஆகிய ஐந்தும் நிலத்தில்பட வணங்குவது ‘பஞ்ச அங்க நமஸ்காரம்’ எனப்படும். ஐந்து அங்கங்களால் நமஸ்கரிப்பது.

- Advertisement -

4. இருகைகள், மார்பு, இரு முழங்கால்கள், தலை ஆகி- யவை பூமியில்பட வணங்குதல் ‘சாஷ்டாங்க நமஸ்காரம்
எனப்படும். ஆறு அங்கங்களால் வணங்குவது.

Types of Salutations
Types of Salutations

5.தலை, இருகைகள், இரு செவிகள், இரு முழங்கால்கள், மார்பு ஆகிய அங்கங்கள் பூமியில் படும்படி வணங்குவது ‘அஷ்டாங்க நமஸ்காரம்’ எனப்படும். எட்டு அங்கங்களினால் நமஸ்காரம் செய்வது.

 

 

Kidhours – Types of Salutations

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.