Friday, March 29, 2024
Homeசிறுவர் செய்திகள்மாலத்தீவுகள் அரசு முக்கிய மற்றும் புதிய கட்டுப்பாடுகள்#TamilLatestNews#tamilKids#siruvar_seithigal

மாலத்தீவுகள் அரசு முக்கிய மற்றும் புதிய கட்டுப்பாடுகள்#TamilLatestNews#tamilKids#siruvar_seithigal

- Advertisement -

மாலத்தீவில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 14 நாட்களில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 4,978ல் இருந்து 11,629ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உலகில் வேகமாக கொரோனா பரவும் நாடுகளில் ஒன்றாக மாலத்தீவும் மாறியிருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

- Advertisement -
மாலத்தீவுகள் அரசு
tamil latest news

மொத்தமுள்ள 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகையில் 36.6 சதவீதம் பேர் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டனர். எஞ்சியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நாளை (மே 13) முதல் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாலத்தீவுகள் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தலைநகர் மாலேவில் மாலை 4 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 4 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.முன்னதாக இந்த உத்தரவு இரவு 9 மணி முதல் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மாலத்தீவுகளுக்கு வர வேண்டாம். மேலும் இந்த நாடுகளில் கடந்த 14 நாட்களாக தங்கியிருந்தாலும் அனுமதி அளிக்கப்படாது. இது தற்காலிக தடை மட்டுமே அதேசமயம் உரிய பணி செய்யும் அனுமதியுடன் வரும் சுகாதாரத்துறை வல்லுநர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இவர்கள் கடந்த 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்று கொண்டு வர வேண்டும். மாலத்தீவு வந்தவுடன் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர். அதன்பிறகு தனிமையில் இருந்து வெளியே வர மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் என்று வர வேண்டும்.

மேலும் மசூதிகளில் குழுவாக தொழுகை நடத்த அனுமதியில்லை. பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

 

- Advertisement -

kidhours

tamil,tamil to english,how tall is peppa pig,how tall is kevin hart,how tall is ariana grande
,how tall is mount everest,how tall is the eiffel tower,how tall is kendall jenner,tamil nadu
,tamil news,how tall is levi,tamil movies,tamil translation,tamil language,tamil songs
,tamil rockers.com,tamil calendar,tamilwin,tamil movie download,tamil typing
,tamil new movies,tamil new year 2020,tamil actress,tamil movies 2020,tamil alphabet
,tamil rockers isaimini,tamil new year,tamil comedy movies,tamil google translate
,tamil letters

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.