Friday, July 26, 2024
Homeசிறுவர் செய்திகள்2021 மிஸ் யுனிவெர்ஸ் அழகியாக தெரிவு செய்யப்பட்டவர்#tamil_news#Miss Universe 2021

2021 மிஸ் யுனிவெர்ஸ் அழகியாக தெரிவு செய்யப்பட்டவர்#tamil_news#Miss Universe 2021

- Advertisement -

பிரபஞ்ச அழகியாக மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஆண்ட்ரியா மெஸா தேர்வாகியுள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் 69ஆவது பிரபஞ்ச அழகிப் போட்டி Miss Universe 2021 அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஹோட்டல் அண்ட் கேஸினோவில் நடைபெற்றது.

- Advertisement -

சிறுவர் செய்திகள் – இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் முடிவுக்கு வந்தது

மொத்தம் 70 நாடுகளை சேர்ந்த இளம் அழகிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் பிரபஞ்ச அழகிக்கான தேர்வு போட்டியான மிஸ் திவா 2020இல் வெற்றி பெற்ற அட்லின் கேஸ்டிலினோ (22) பங்கேற்றார்.

- Advertisement -
ulaka alaki 2021_Miss Universe 2021
ulaka alaki 2021_Miss Universe 2021

பிரபஞ்ச அழகிப் போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஆண்ட்ரியா மெஸா (26), பிரேசில் நாட்டை சேர்ந்த ஜூலியா காமா (28) ஆகியோர் தேர்வாகினர். அதில், மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெஸா பிரபஞ்ச அழகியாக (Miss Universe 2021) வெற்றி பெற்றார்.

- Advertisement -

சிறுவர் செய்திகள் – எவரஸ்ட் சிகரத்தில் புதிய உலக சாதனை

கடந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியான தென் ஆப்பிரிக்காவின் ஜோஜிபினி டுன்ஸி, இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்ட ஆண்ட்ரியா மெஸாவின் பெயரை அறிவித்தார். இதையடுத்து, ஆனந்த கண்ணீருடன் அவர் உற்சாகத்தில் கூக்குரலிட்டார். தொடர்ந்து, அவருக்கு மிஸ் யுனிவெர்ஸ் பட்டத்துக்கான மகுடத்தை ஜோஜிபினி டுன்ஸி சூட்டினார்.

 

kidhours

tamil,tamil to english,how tall is peppa pig,how tall is kevin hart,how tall is ariana grande
,how tall is mount everest,how tall is the eiffel tower,how tall is kendall jenner,tamil nadu
,tamil news,how tall is levi,tamil movies,tamil translation,tamil language,tamil songs
,tamil rockers.com,tamil calendar,tamilwin,tamil movie download,tamil typing
,tamil new movies,tamil new year 2020,tamil actress,tamil movies 2020,tamil alphabet
,tamil rockers isaimini,tamil new year,tamil comedy movies,tamil google translate
,tamil letters

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.