thinam-oru-kural-kidhours
thinam-oru-kural-kidhours

திகாரம் : கடவுள் வாழ்த்து
குறள் எண் : 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

பொருள்: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

 

 

kidhours_news

thirukkural#thirukkural in tamil#thirukural tamil#thirukkural in english#1330 thirukkural in tamil mp3#thirukkural in tamil pdf#thirukkural with meaning in tamil#thirukkural pdf
thirukkural for kids#first 10 thirukural in tamil#thirukkural in english pdf
thirukural about love#thirukkural with meaning in tamil pdf#thirukkural with meaning
thirukkural in tamil english and transliteration pdf#thirukkural meaning in english
1330 thirukkural in tamil#anbudaimai thirukural#thirukkural in tamil english and transliteration#1330 thirukkural in tamil pdf#thirukkural in sinhala
thirukkural in english about education#parimelazhagar#thirukkural about friendship
thirukkural porul#thirukkural about life#thirukural in tamil pdf