Monday, May 17, 2021
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள் கற்போம் ... - Thirukkural

தினம் ஒரு திருக்குறள் கற்போம் … – Thirukkural

தினம் ஒரு திருக்குறள் கற்போம் ... - Thirukkural
தினம் ஒரு திருக்குறள் கற்போம் … – Thirukkural

அதிகாரம் : கடவுள் வாழ்த்து
குறள் எண் : 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேராதார்

பொருள்: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

 

 

 

 

kidhours_news

thirukkural#thirukkural in tamil#thirukural tamil#thirukkural in english#1330 thirukkural in tamil mp3#thirukkural in tamil pdf#thirukkural with meaning in tamil#thirukkural pdf
thirukkural for kids#first 10 thirukural in tamil#thirukkural in english pdf
thirukural about love#thirukkural with meaning in tamil pdf#thirukkural with meaning
thirukkural in tamil english and transliteration pdf#thirukkural meaning in english
1330 thirukkural in tamil#anbudaimai thirukural#thirukkural in tamil english and transliteration#1330 thirukkural in tamil pdf#thirukkural in sinhala
thirukkural in english about education#parimelazhagar#thirukkural about friendship
thirukkural porul#thirukkural about life#thirukural in tamil pdf

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!