Friday, March 29, 2024
Homeசிந்தனைகள்உலக பிரபலங்களின் பொன் மொழிகள்

உலக பிரபலங்களின் பொன் மொழிகள்

- Advertisement -

1.ஹிட்லர்

- Advertisement -

 

personality in tamil

- Advertisement -

1.தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாலன் வெற்றியின் சுவையை இழக்கிறன்
2.நாம் எல்லோரும் நிலவைபோன்றவர்கள். ஆதற்கு இருலான பக்கமும் உண்டு.
3.நீ உன் எதிரியை விரும்பும் போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்
4.உங்களால் பறக்க முடியா விட்டால் ஓடுங்கள். ஓட முடியா விட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள் இலக்குகளை நேக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது.
5.பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக்கொள் நீமுன்னால் இருக்கிறாய் என்று.
6.வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார் நீ கண்டிப்பாக வெற்றிப் பெறுவாய்.
7.மூடனிடம் விவாதிக்காதே! முக்கள் உங்கள் இருவரையும் பிரித்தரிவதில் தவறிழைத்து விடலாம்.
8.நீ நண்பனாக இரு உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என்று ஆசை கொள்ளாதே!
9.ஒரு மனிதன் தனது தாய் மரனிக்கும் வரை குழந்தையாக இருக்கிறான்.

- Advertisement -

2.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்

personality in tamil

 

1.நமது ஆரோக்கியத்திற்கு கஷ்டங்கள் அவசியம் தேவை! நமது உடலுக்குள்ளேயே நல்ல விதமானஉணர்வு பூர்வ சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளாவிட்டால் வெற்றியடைந்த  பிறகு அதை அனுபவித்து மகிழ்ச்சியடைய முடியாமல் போய்விடும். ஏன்பதை நாம் உணரவேண்டும்.
2.வெட்டித்தனமாக இருப்பதிலும் சில்லரைத்தனமான விஷயங்களிலும் மனதை ,அலை பாயவிடக்கூடாது என்பதில் விடாப் பிடியாக இரு! அதிகமாக உணர்வதில் ஏறாலமாகக் கற்றுக் கொல்வதில் நிறையவெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிரு!
3.உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன  தவழ முயற்சிக்காதிர்கள் பறக்க கற்றுக்கொள்லுங்கள் உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்.
4.முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களே அவற்றை வெற்றிக் கொள்ள முடியும் அறிவியலுக்கு பயம் தெரியாது.
5.அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுதான் உன்மையான தலமைத்துவப் பண்பு.
6.வெற்றிகரமாகன சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கப் பூர்வமான சிந்தனை கற்பனைக் கண்ணோட்டம் நம்பிக்கை என நான்காகும்.
7.வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப் போக வேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது அது உன்னுடன் வரும்!
8.நீ செல்லும் பாதைகளில் தடைகள் ஏதும் இல்லை என்றால் அது நீ செல்லும் பாதை அல்ல யாரோ ஒருவர் சென்றபாதை.
9.இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சிஅடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பதுஎன் நம்பிக்கை. எனவே உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்த்தப்படும் போது அந்த சிதைவுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்புகள் உங்கள் கண்ணில் படக்கூடும்.
10.ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும் போதுதான் காண்பதை தவறாக எடைப் போடக்கூடும். பெரும்பாலாநோரின் நோக்கங்கள் நல்லப்படியாக இருப்பதால் தாங்கள் என்ன செய்தாலும் அதை நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்து விடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மை யோடும் நியாயத்தோடும் தன்னை எடைப்போட்டுப் பார்ப்பதில்லை.
11.புதிய விஷயங்களை படைக்க வேண்டும் என இலட்சியம் உள்ளவர்களுக்கு அவர்களது வேட்கையே ஊக்கமாக அமைவும் மற்றவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தேவையில்லை.
12.கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார் அதனை வென்று விடலாம்.
13.ஏந்த அளவிற்கு உங்களுடைய அறிவுத்திறனால் தற்பேதைய நிலவரம் வரைத் தெரிந்துவைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குதான் நீங்கள் சுதந்திர மனிதர்.
14.நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
15.நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்  உயர்ந்தவன் என்றஉறுதி வேண்டும்.
16.ஆண்டவனின் கருணை என்றும் முடிவில்லாதது. அது நிரந்தரமகனது.
17.துவறான காரியங்களை ஒரு போதும் செய்யக்கூடாது. ஒரு இலக்கை நோக்கி செல்ல பலவழிகள் இருந்தாலும் நேர்மையான வழியே மிகச்சிறந்த வழி என்பதுடன் அது மட்டுமே வழியாக இருக்க வேண்டும்.
18.வானத்தை பாருங்கள் நாம் தனித்து இல்லை. இந்த பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகின்றது.

 

19.உலகிற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்கின்றனர் பலர் ஆனால் ஏற்றாற் போல் உலகையே மாற்றிக்கொள்கின்றனர் சிலர்.

personality in tamil

20.சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன

21.பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல் எதிர்கொண்டுகொல்லுங்கள்
22.கனவு காணுங்கள் திட்டமிடுங்கள் செயற்படுத்துங்கள்.
23.தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயற்பட்டுக்  கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும்புள்ளித்தான் எனவே சளைக்காமல் முயற்சித்துக் கொண்டிருங்கள்.
24.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.
25.முதல் வெற்றிக்கு பிறகு ஓய்வெடுத்து விடாதே! அடுத்த முறைதோல்வியுற்றால் உன் முதல் வெற்றி அதிஷ்டத்தால்தான் கிடைத்தது என்பர்.
26.கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும் சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.
27.தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள் அதுதான் வெற்றிக்கான மிகமுக்கிய திறமை.
28.உலகம் உன்னை அறிவதை விட உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!
29.நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டுமானால் முதலில் சூரியனை போல எரிய வேண்டும்.
30.கடவுள் உறுதியளித்திருப்பது ஒவ்வொரு நாளுக்கு மானசக்தியை! உழைப்பிற்கான ஓய்வை! பாதைக்கான ஒளியை!
31.நீங்கள் உறங்கும் போது வருவதல்ல கனவு உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.
32.வெல்வோம் சாதிப்போம் வேதனைகளை துடைத்தெறிவோம் எந்தை அருளால் உதுவும் வசமாகும்.
33.காலத்தின் மணல் பரப்பில் உன் கால் சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!
34.அற்ப சந்தோஷங்களுக்காக ஓடுவதை விட உயர்ந்த இலட்சியங்களுக்காகப் பாடுப்படுவது சாலச்சிறந்தது.

35.வாழ்கையில் மகிழ்ச்சிலாக இருப்பதற்கு ஒரு வழி  இடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்றுக்கொள்ளுங்கள்.

36.ஒரு தேசம் ஊழலில்லாமலும்  அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூள்று பேரினால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தந்தை தாய் ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.
37.பல்லாண்டுகளுக்கு முன் என்ன செய்தோமோ அதையே மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்வது தேரற்கடிக்கப்பட்ட பாதையில் பயணிப்பதை போன்றதாகும்.
38.சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை துன்பங்களை சந்நிக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
39.வெற்றி பெறவேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. 40.வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்கு துணிவிருந்தால் அறியப்படாத விசயங்களுக்கு சவால் விடுக்கும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கின்றது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.