Thursday, June 17, 2021
Homeபொழுது போக்குமதிநுட்பங்கள்பிளாஸ்டிக் கதிரை ‌வைத்து எளிமையாக அடுப்பு செய்யலாம்.!! வீடியோ பாருங்க.!! சூப்பர் ஐடியா?

பிளாஸ்டிக் கதிரை ‌வைத்து எளிமையாக அடுப்பு செய்யலாம்.!! வீடியோ பாருங்க.!! சூப்பர் ஐடியா?

firewood-stove-kidhours
firewood-stove-kidhours

பிளாஸ்டிக் கதிரை ‌வைத்து எளிமையாக அடுப்பு செய்யலாம்.!! வீடியோ பாருங்க.!! சூப்பர் ஐடியா?

சிலர் தங்களிடம் உள்ள பொருட்களை வீணடிக்காமல் அதை வைத்து மறுசுழற்சி முறையில் வேறு பொருடகளாக உபயோகிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அப்படி ஒருவர் பிளாஸ்டிக் கதிரை மூலம் சிமெண்ட் அடுப்பு தயாரித்துள்ளார்.

மிகவும் எளிமையான முறையில் அனைவரும் பார்த்து அதே போன்றதொரு அடுப்பினை மிக மிக இலகுவான முறையில் உருவாக்குவதற்கு படிமுறை படிமுறையாக விளக்கியுள்ளார்.

easily-self-made-stove-kidhours
easily-self-made-stove-kidhours

நீங்களும் இதே போல் எளிமையாக அடுப்பை உருவாக்கலாம். எப்படி செய்வது என்பதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.

You can easily make a stove with a plastic chair !! Check out the video. !! Super Idea?

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!