tamil culture katturai

தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை

மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். தமிழ் கலாச்சாரம் கலை மற்றும் இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி...
vingnaanam science in tamil

விஞ்ஞானத்தின் வளர்ச்சி கட்டுரை

விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் இன்று எமக்கு எவ்வளவு நன்மைகள் ஏற்பட்டுள்ளன. மனிதன் கருவிலே தோன்றிய காலத்திலிருந்து அவனது ஆயுள் முடிந்த பின்பும் விஞ்ஞானத்தின் பணி தொடர்வதைக் காண்கிறோம்.கல்லையும் கல்லையும் உரசி தீயைக் கண்டு பிடித்ததிலிருந்தே...
christmas thinam katturai

கிறிஸ்துமஸ் தினம் கட்டுரை

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட் மாஸ்"...
sella piraani

எனது செல்லப்பிராணி

பொம்மைகள் எத்தனை இருந்தாலும், செல்லப் பிராணிகளிடம் குழந்தைகளுக்கு உருவாகும் பிடிப்பு உயிரோட்டமானது. அதைக் கவனித்துக்கொள்ளும்போது குழந்தையும் ஒரு தாயாக/தந்தையாக மாறிவிடும். செல்லப் பிராணி வளர்ப்பு, ஆர்வம் நிறைந்த ஒரு செயல் மட்டுமல்ல; உடல்நலம்,...
poluthupokku-katturai

பொழுதுபோக்கு – கட்டுரை

மனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு இன்றியமையாத இடம் வகிக்கிறது. பொழுதுபோக்கு என்பது மனிதர்க்கு மனிதர் மாறுபடும். இசையில் மிகுந்த ஈடுபாடு உள்ளோர்க்கு இசையே வாழ்க்கை. மற்றவர்க்கு அது பொழுதுபோக்காக இருக்கலாம். அதுபோலவே பிறவும். உடல்நலனில்...
kalivu-mukamaithuvam

திண்மக்கழிவு முகாமைத்துவம்

திண்மக்கழிவு என்றால் என்ன? திண்மக்கழிவு என்பது நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகளிலிருந்து உருவாகும் பொருளாதார பெறுமதியற்ற திண்மப்பொருட்கள் என விபரிக்கப்படுகின்றது. அதாவது வீடுகள்இ வைத்தியசாலைகள்இ வர்த்தக வியாபாரஇ கைத்தொழில் மற்றும் விவசாய செயற்பாடுகளினால் மட்டுமன்றி பொதுத்துறைகளாலும்...
katturai-panchaputhangkal

பஞ்சபூதங்கள் கட்டுரை

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள். இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம். மண் மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை,...
happy-teachers-day-kidhours

ஆசிரியர் தினம் Teachers Day

கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழந்தைக்கு அந்த தாய் உலகை அடையாளம் காட்டுகிறாள். அந்த உலகை புரிந்து பண்பட்டவனாய் வாழும் கலையை ஆசிரியர் தான் அந்த குழந்தைக்கு செவ்வனே கற்று கொடுத்து மனிதனை...
happy-childrens-day-kidhours

உலக சிறுவர் தினம் International children’s day – October -01

ஒவ்வொரு ஆண்டும் ஒக் டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதற்காக உலகின் அனைத்து நாடுகளிலும் உலக சிறுவர் தினம் அல்லது விசேட சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு...
rainwater-harvesting-save-water-kidhours

மழை நீரின் மகத்துவத்தை உலகறியச் செய்வோம்

நம் வீடு தேடிவந்து இயற்கை வழங்கிச்செல்லும் மழைநீரை வீணாக விட்டுவிட்டு, ஹைஜீனிக் என்ற பெயரில் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகும் சராசரி மனிதரா நீங்கள்? அப்படியென்றால் இந்தப் பதிவு உங்களுக்கானது. பூமித் தாயின் புன்னகை! இங்கே...

பிரபலமானவை

நான் விரும்பும் நூல் திருக்குறள் – சிறுவர் கட்டுரை

0
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக்...
error: Content is protected !!