இந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்… Climate Change Could Reawaken Indian Ocean El Niño
இந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்... Climate Change Could Reawaken Indian Ocean El Niño
காலநிலை மாற்றம் காரணமாக இந்தியப் பெருங்கடலில் எல் நினோ போன்ற வடிவத்தைத் தூண்டக்கூடும். இந்திய பெருங்கடலில் ஏற்படும்...
ஜப்பானை புரட்டி போட காத்திருக்கும் மிகப் பெரிய சுனாமி! 90 அடி உயரத்திற்கு அலை எழும் என எச்சரிக்கை!!!...
ஐப்பானில் விரைவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என்று ஐப்பான் நாட்டு அரசின் ஆய்வுக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
ஐப்பான் நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள், சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொண்டதாக, பிரபல ஆங்கில...
இங்கிலாந்தை தாக்கிய 2 புயல்கள் #Disaster#cyclone#
இங்கிலாந்து நாட்டை கடந்த வார இறுதியில் சியாரா புயல் தாக்கியது. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீள்வதற்குள் டென்னிஸ் என்ற புதிய புயல் உருவானது. இது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புயல் என...
ஐரோப்பாவின் அல்பேனியாவில் நிலநடுக்கம்
ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அல்பேனியாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 13 போ் உயிரிழந்தனா்; 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
தலைநகா் திரானா நகருக்கு வடமேற்கில் 30 கி.மீ. தொலைவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த...
சுவிற்சர்லாந்தின் பனிபாறைகள் உருகிக்கொண்டிருக்க காரணம்
சுவிற்சர்லாந்தின் அழகே பனியும் குளிரும்தான். இதை காண வருடம்தோறும் ஆயிர கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில், சுவிற்சர்லாந்தின் hairpin வளைவில், சுற்றுலா பயணிகளுக்காக கட்டப்பட்ட Victorian-era என்ற சுற்றுலாபயணிகள்...
6.1 ரிக்டர் நிலநடுக்கம் தாய்லாந்து மற்றும் லாவோஸ்
தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளின் எல்லைப்பகுதியில் 21.11.2019 காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மிக உயரமான கட்டடங்களில் வசித்தவர்கள் அரை நிமிடம் வரை...
காட்டுத் தீயில் கோலா கரடி காப்பாற்றிய வீரப்பெண்
ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக காட்டுத் தீ எரிந்து வருகிறது. இங்கு கோலா கரடிகளின் இருப்பிடமான போர்ட் மாகுவரில்தான் காட்டுத் தீ தீவிரமாக எரிந்து வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான கோலா கரடிகள் தீக்கு...
150 ஆண்டுகளுக்கு பின் பெருவெள்ளம் இத்தாலியின் வெனிஸ்
இத்தாலி நாட்டிலுள்ள வெனிஸ் நகரத்தில் தற்போது சுமார் 5 அடி(150செ.மீ) உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த 1872-ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் வெனிஸ் நகரம் இத்தகைய துயரத்தை அனுபவித்து வருகிறது. வானிலை இன்னும்...
வெள்ளத்தில் மிதக்கும் நூறு தீவுகள்-வெனிஸ்
யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்களில் ஒன்றான வெனிஸின் 80 சதவீத இடங்கள் கடல் அலையின் தீவிரத்தால் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெனிஸ் நகரத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள், நாட்டு மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டின் பிரதமர்...
பனிப்பாறைகள் உருகுவதால் வைரஸ் பரவுகின்றது
ஆர்டிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் PDV என்னும் வைரஸ் தாக்குதல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடல்வாழ் உயிரினங்களைப் பாதித்து வருகிறது. ஆர்டிக் பெருங்கடல் மட்டுமல்லாது சமீபத்திய காலங்களில் வடக்கு பசிபிக் பெருங்கடல்...