Sunday, October 27, 2024
Homeசிறுவர் செய்திகள்மிகப்பெரிய சூறாவளிக்காற்று வீடியோ Cyclone Viral Video # World Best Tamil Kids...

மிகப்பெரிய சூறாவளிக்காற்று வீடியோ Cyclone Viral Video # World Best Tamil Kids News

- Advertisement -

Cyclone Viral Video  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆன்டோவர் நகரில் மிகப்பெரிய சூறாவளி காற்று கடந்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

விச்சிட்டா நகருக்கு வெளியே 22 கிலோ மீட்டர் தூரத்தில் வீசிய அந்த சூறாவளி காற்று பல வீடுகளையும், கட்டிடங்களையும் சேதப்படுத்தியது.

- Advertisement -

மின் இணைப்பு துண்டிப்பால் ஆயிரக்கணக்கானோர் இருளில் மூழ்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

- Advertisement -

சூறாவளி, பட்லர் மற்றும் செட்விஜ் கவுண்டிகள் வழியே கடந்து செல்லும் போது பயங்கரமாக சுழன்று சென்றதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் விச்சிட்டா நகரம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் 50 முதல் 100 கட்டிடங்கள் வரை சேதமடைந்திருப்பதாக நகர மேயர் விப்பிள் தெரிவித்துள்ளார்.

 

kidhours – Cyclone Viral Video

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.