Sunday, May 19, 2024
Homeசிறுவர் செய்திகள்நிலக்கரிச் சுரங்க வெடிப்பு 22 பரிதாபமாக பலி Coal Mine Explosion 22 Died

நிலக்கரிச் சுரங்க வெடிப்பு 22 பரிதாபமாக பலி Coal Mine Explosion 22 Died

- Advertisement -

Coal Mine Explosion 22 died  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

துருக்கியேவின் வடக்கில் உள்ள பர்டின் (Bartin) மாநிலத்தில் நிலத்தடி நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனார்.

சுமார் 50 பேர் நிலத்தடியில் சிக்கியிருப்பதாகவும் அந்தப் பகுதி அதிக அபாயகரமான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

- Advertisement -

பல மீட்புக் குழுக்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

- Advertisement -
Coal Mine Explosion 22 died  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Coal Mine Explosion 22 died  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

சிக்கியிருக்கும் சுரங்கத் தொழிலாளர்களை மீட்டெடுக்க இரவு முழுவதும் முயற்சி எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வெடிப்பால் சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்துவிட்டது.எனினும் தற்போது அங்கு எந்தத் தீச் சம்பவமும் ஏற்படவில்லை.காற்றோட்ட வசதிகள் முறையாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

methane எனும் ரசாயன வாயுவால் அந்த வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

Kidhours – Coal Mine Explosion 22 died

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.