Monday, May 20, 2024
Homeசிறுவர் செய்திகள்திடீரென ஏற்பட்ட பள்ளம்...24 பேர் பலி Road Damaged 24 Dead

திடீரென ஏற்பட்ட பள்ளம்…24 பேர் பலி Road Damaged 24 Dead

- Advertisement -

Road Damaged 24 Dead  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையின் இடைப்பகுதியில் திடீரென உடைவு ஏற்பட்டு உருவாக்கிய பள்ளத்தினால் 24 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் (01.05.2024) அதிகாலை 2.10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன இதனால் அந்த சாலையில் பின்தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்த 18 வாகனங்கள் அடுத்தடுத்து பள்ளத்தில் விழுந்து பாரிய சேதத்தினை ஏற்படுத்தியுள்ளன.

- Advertisement -

- Advertisement -

இந்த சம்பவம் பற்றி பொலிஸார் மாற்றும் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 500க்கும் மேற்பட்ட மீட்புப்படையினர் பள்ளத்தில் காயங்களுடன் கிடந்த 30 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Road Damaged 24 Dead  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Road Damaged 24 Dead  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்த பள்ளமானது 184.3 சதுர மீட்டர் அளவை கொண்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.குறித்த பாதிப்பு ஏற்பட்டமைக்ககான காரணங்களை அந்நாட்டு ஆய்வாளர்கள்ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

 

Kidhours – Road Damaged 24 Dead

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.