Friday, May 17, 2024
Homeமுகப்புகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: மக்களின் பாதுகாப்புக்காக மிதக்கும் தியேட்டர்களைத் திறந்தது இஸ்ரேல்..

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: மக்களின் பாதுகாப்புக்காக மிதக்கும் தியேட்டர்களைத் திறந்தது இஸ்ரேல்..

- Advertisement -
floating-theatre-ishrael-kidhours
floating-theatre-ishrael-kidhours

இஸ்ரேலில் இரண்டாம் பெரிய நகரமான டெல்-அவிவ்வில் நகர நிர்வாகம், திரைப்பட ரசிகர்களுக்காக அந்நகரத்தின் ஏரிகளை மிதக்கும் திரையரங்கங்களாக மாற்றியுள்ளது.

- Advertisement -

வணிக வளாகங்கள், நவீன திரையரங்குகள் அனைத்தும் கொரோனா வரஸ் பரவல் கட்டுப்பாடுகளால் மூடியிருப்பதால், வருமானம் ஈட்டும் வகையிலும், அதே சமயம் சமூக இடைவெளிக்கு வாய்ப்புகள் இருக்கும் வகையிலும் திறந்த வெளி திரையரங்கங்களை உருவாக்கியுள்ளது டெல் அவிவ் நகர நிர்வாகம் வணிக வளாகங்கள், நவீன திரையரங்குகள் அனைத்தும் கொரோனா வரஸ் பரவல் கட்டுப்பாடுகளால் மூடியிருப்பதால், வருமானம் ஈட்டும் வகையிலும், அதே சமயம் சமூக இடைவெளிக்கு வாய்ப்புகள் இருக்கும் வகையிலும் திறந்த வெளி திரையரங்கங்களை உருவாக்கியுள்ளது டெல் அவிவ் நகர நிர்வாகம்.

floating-cinema-kidhours
floating-cinema-kidhours

வணிக வளாகங்கள், நவீன திரையரங்குகள் அனைத்தும் கொரோனா வரஸ் பரவல் கட்டுப்பாடுகளால் மூடியிருப்பதால், வருமானம் ஈட்டும் வகையிலும், அதே சமயம் சமூக இடைவெளிக்கு வாய்ப்புகள் இருக்கும் வகையிலும் திறந்த வெளி திரையரங்கங்களை உருவாக்கியுள்ளது டெல் அவிவ் நகர நிர்வாகம்

- Advertisement -

யார்கோன் பார்க் ஏரியில், 70 படகு மற்றும் துட்டுப்புகள், 2 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டு சமூக இடைவெளி கடைபிடித்து திரைப்படங்களை ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக டெல் அவிவ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. யார்கோன் பார்க் ஏரியில், 70 படகு மற்றும் துட்டுப்புகள், 2 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டு சமூக இடைவெளி கடைபிடித்து திரைப்படங்களை ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக டெல் அவிவ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
யார்கோன் பார்க் ஏரியில், 70 படகு மற்றும் துட்டுப்புகள், 2 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டு சமூக இடைவெளி கடைபிடித்து திரைப்படங்களை ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக டெல் அவிவ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -
distance-entertainment-kidhours
distance-entertainment-kidhours

மாதத்தின் கடைசி வாரங்களின் மாலைகளில் படங்கள் திரையிடப்படுவதாகவும் டெல் அவிவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாதத்தின் கடைசி வாரங்களின் மாலைகளில் படங்கள் திரையிடப்படுவதாகவும் டெல் அவிவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாதத்தின் கடைசி வாரங்களின் மாலைகளில் படங்கள் திரையிடப்படுவதாகவும் டெல் அவிவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.