Friday, May 17, 2024
Homeபொழுது போக்குமூலிகைகளை சேகரிப்போம்தினமும் வேப்ப இலை சாப்பிடுங்கள் Eat Neem Leaves Daily

தினமும் வேப்ப இலை சாப்பிடுங்கள் Eat Neem Leaves Daily

- Advertisement -

Eat Neem Leaves  மூலிகைகளை சேகரிப்போம்

- Advertisement -

வேப்ப இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள்
கொண்டவை. பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டவை. பல் வேறு நோய்களை நெருங்க விடா மல் தடுக்கும் அசாதாரண ஆற் றல் அதற்கு உண்டு. அதனால் தான் இப்போதும் பல்வேறு வழி களில் பயன்பாட்டில் இருக்கிறது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வதால் பல நன்மைகளை பெற லாம். அவை குறித்து பார்ப்போம்.

வேம்பு ரத்தத்தை சுத்திகரிக் கும் தன்மை கொண்டது. வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது ரத்தத்தில் சேரும் நச்சுகள் மற்றும் அசுத் தங்களை அகற்றி ரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.வேம்பில் ஆன்டி ஆக்சிடெண்டுகள், பிளாவனாய்டுகள், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன.

- Advertisement -

வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உண்பது உட லின் இயற்கையான பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தி நோய்த்தொற்றுகள் மற்றும் நோய் களை எதிர்த்து போராடும்.

- Advertisement -

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.செரிமானத்திற்கு உதவவும். இரைப்பை குடல் பிரச்சினை களை போக்கவும் பாரம்பரிய வழக்கமாக வேம்பு பயன்படுத்தப் படுகிறது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள் வது செரிமான செயல்பாடுகளை தூண்டும் வயிறு வீக்கம், வாயுத்தொல்லை மலச்சிக்கல் போன்றவற்றுக்கு வித்திடும் ஆரம்பக்கட்ட அறிகுறிகளை விரட்டி யடிக்கும்.

உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்ற உதவும் பண்பு 7 களை வேம்பு கொண்டுள்ளது. வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலின் நச்சுத்தன்மை நீக்க செயல் முறைகளை விரைவுபடுத்தி. ஒட்டுமொத்த நச்சுகளை வெளியேற்ற செய்யும். உடலை சுத்தப்படுத்தும் செயல்முறையையும் ஊக் குவிக்கும்.வேம்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவைக்கட்டுப்படுத்த உதவும் பண்புகளை கொண்டிருப்பதாக சில ஆய்வுகள் கூறு கின்றன.

வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவது மற்றும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.

வேப்ப இலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வாய்வழி தொற்று, பல் |சொத்தை, ஈறு நோய்களை சொக்கை தவும். வேரல்இளை களை வெறும் வயிற்றில் சாப் பிடுவது. வாயில் பாக்டீரியா வின் வளர்ச்சியை கட்டுப் படுத்தும். ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத் துவதன் மூலம் வாய்வழி சுகாதாரத்தையும் பாதுகாக்கும்.

Eat Neem Leaves  மூலிகைகளை சேகரிப்போம்
Eat Neem Leaves  மூலிகைகளை சேகரிப்போம்

பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு உள்ளிட்ட சருமத்திற்கு நன்மை பயக்கும் பண்புகளை வேம்பு கொண்டுள்ளது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது முகப்பரு, தோல் அழற்சி, தோல் தடிப்பு உள்பட பல்வேறு சருமம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடவும். சரும அழகை மேம்படுத்தவும் உதவும்.
உச்சந்தலை மற்றும் மயிர்க் | கால்களுக்கு ஊட்டமளிக்கும் | சத்துக்கள் வேம்பில் உள்ளன. முடி வளர்ச்சியை ஊக்குவிக் கும்.

உச்சந்தலையில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். வெறும் வயிற்றில் வேப்ப இலை சாப்பிடுவது, முடியின் வேர்களை வலுப் படுத்தும். பொடுகுத் தொல்லையைக் குறைக்கும். முன்கூட்டியே நரை முடி எட்டிப் பார்ப்பதையும் தடுக்கும்.

Kidhours – Eat Neem Leaves

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.