Deprecated: Function jetpack_form_register_pattern is deprecated since version jetpack-13.4! Use Automattic\Jetpack\Forms\ContactForm\Util::register_pattern instead. in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6078
அமெரிக்கா விண்வெளி நிலையத்தில் தயாராகவுள்ள விண்கலம் - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Wednesday, May 8, 2024
Homeசிறுவர் செய்திகள்அமெரிக்கா விண்வெளி நிலையத்தில் தயாராகவுள்ள விண்கலம்

அமெரிக்கா விண்வெளி நிலையத்தில் தயாராகவுள்ள விண்கலம்

- Advertisement -

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சாக்லேட் சிப்ஸ் பிஸ்கட் தயாரித்து பரிசோதனை செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. அதற்கான பிஸ்கட் தயாரிக்கும் மைக்ரோ ஓவனை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள வால்லோப்ஸ் தீவில் இருந்து ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

usa-rocket
இத்துடன் கார் உதிரி பாகங்கள், கார்களில் பயன்படுத்தும் கார்பன் பைப்பர் உள்ளிட்ட 3,700 கிலோ எடை கொண்ட பல பொருட்களை விண்வெளி மைய பயன்பாட்டிற்காக அனுப்பி வைத்துள்ளது நாசா. இந்தப் பொருட்களை இத்தாலியின் லம்போர்கினி கார் நிறுவனம் வழங்கியுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.