Saturday, July 27, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புபூமியை ஒத்த கோள் ஒன்றை கண்டு கண்டுபிடிப்பு Discover Planet

பூமியை ஒத்த கோள் ஒன்றை கண்டு கண்டுபிடிப்பு Discover Planet

- Advertisement -

Discover Planet பொது அறிவு செய்திகள்

- Advertisement -

கனடிய ஆய்வாளாகுள் பூமியை ஒத்த கோள் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.

எமது ஞாயிற்றுத் தொகுதியிலிருந்து சுமார் 90 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இந்த கோள் காணப்படுவதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

இந்த கோளில் பூமிக்கு நிகரான பல்வேறு அம்சங்கள் கொண்டிருப்பதாகவும், எரிமலைகள் கட்டமைப்புக்கள் தென்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

- Advertisement -

கனடாவின் மொன்றியால் பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவு பொறுப்பாளர் பிஜேரான் பென்னக்கே உள்ளிட்ட ஆய்வாளர்கள் இந்த கோளை கண்டு பிடித்துள்ளனர்.

Discover Planet பொது அறிவு செய்திகள்
Discover Planet பொது அறிவு செய்திகள்

நாஸாவின் TESS என்னும் செய்மதியொன்றின் ஊடாக இந்த புதிய கோள் பற்றிய தகவல்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Kidhours – Discover Planet

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.