Friday, May 24, 2024
Homeஉலக காலநிலைவரலாறு கணாத வெப்பத்தினால் தவிக்கும் ஆசியா நாடு High Temperature in...

வரலாறு கணாத வெப்பத்தினால் தவிக்கும் ஆசியா நாடு High Temperature in Philippine 

- Advertisement -

High Temperature in Philippine  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் கடந்த மூன்று மாதங்களாக வறட்சியாக காலநிலை நிலவி வருகின்றது.

இந்த மாத ஆரம்பத்தில் அங்கு வழமைக்கு மாறாக, அதிக வெப்பநிலை நிலவியதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

மத்திய பிலிப்பைன்ஸ், சோசிச்கசர்கென் மாகாணம் ஆகிய பகுதிகளில் 110 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இதனால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அதிக வெப்பநிலை காரணமாக பிலிப்பைன்ஸில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பிலிப்பைன்ஸ், சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Kidhours – High Temperature in Philippine

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.