Saturday, July 27, 2024
Homeசிறுவர் செய்திகள்30 ஆண்டுகள் பழமை வாய்ந்த உணவு 30 Years Old Meals

30 ஆண்டுகள் பழமை வாய்ந்த உணவு 30 Years Old Meals

- Advertisement -

30 Years Old Meals சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகமே அதிசயமாக பார்க்கும் ஆஸ்திரேலியாவில் ஒரு பர்கர் சுமார் 30 ஆண்டுகளாக கெட்டு போகாமல் உள்ளதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது .

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேசிடீன் மற்றும் எட்வார்ட்ஸ் நிட்ஸ் ஆகியோர் கடந்த 1995-ம் ஆண்டில் அடிலெய்டில் உள்ள பிரசித்திபெற்ற மெக்டொனால்டு உணவகத்தில் சீஸ்டுன் கூடிய பர்கரை வாங்கியுள்ளனர். குறித்த பர்கர் 30 ஆண்டுகள் கடந்தும் இதுவரையில் எதுவும் ஆகவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளமை உலகமெங்கும் பாரிய அதிர்ச்சியை ஏற்டபடுத்தியுள்ளது.

- Advertisement -

இது தொடர்பில் கேசிடீன் மற்றும் எட்வார்ட்ஸ் நிட்ஸ் கூறுகையில், நாங்கள் நிறைய உணவுகளை ஆர்டர் செய்து விட்டோம்.

- Advertisement -

இதனால் அந்த பர்கரை என்ன செய்யலாம் என ஆலோசித்தோம். அப்படி பேசும் போது அந்த பர்கரை அப்படியே வைத்தால் என்ன நடக்கும் என்று யோசித்தோம். அதைத்தான் செய்தோம் என்றனர்.

30 Years Old Meals சிறுவர்களுக்கான உலக செய்திகள்
30 Years Old Meals சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சுமார் 30 ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில் அந்த பர்கரில் நுண்ணுயிர் வளர்ச்சியின் அறிகுறிகள் தென்படவில்லை. கெட்டுப்போன வாசம் கூட அதில் இருந்து வரவில்லை என கூறியுள்ளனர்.குறித்த அதியமானை விடயம் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

 

Kidhours – 30 Years Old Meals

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.