Monday, May 13, 2024
Homeசிறுவர் செய்திகள்சூரிய கிரகணத்தினால் எற்பட்ட பாதிப்பு Impact of Solar Eclipse

சூரிய கிரகணத்தினால் எற்பட்ட பாதிப்பு Impact of Solar Eclipse

- Advertisement -

Impact of Solar Eclipse  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கனடாவில் பாதுகாப்புக்கள் இல்லாமல் சூரிய கிரகணத்தை நேரடியாக பார்த்தவர்களுக்கு கண் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகத் அந்நாட்டு வலைத்தளங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

அதிகமாக கனடாவின் கியூபெக் மற்றும் ஒன்றாரியோ ஆகிய மாகாணங்களில் இந்த பாதிப்புக்கள் பறந்து காணப்படுவதாக பதிவாகியுள்ளன.

- Advertisement -

குறித்த சூரிய கிரகணம் காரணமாக கண்களில்
பாதிப்புக்களை எதிர்நோக்கிய 160 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சூரிய கிரகணம் கடந்த 8ம் திகதி கனடாவில் தென்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதிகமாக பாதிக்கப்பட்ட சிலருக்கு நிரந்தர பார்வைக் குறைபாடு ஏற்படக்கூடிய அளவிற்கு பாதிப்புக்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Impact of Solar Eclipse  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Impact of Solar Eclipse  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

நாட்டின் அதிகமான பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்ட போதும் பலர் மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளில் அதனை பார்வையிட்டுள்ளனர்.

இதனால் ஆபத்துக்கள் குறைவாக பதிவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. என்பது இங்கு குறிப்பிட்டதக்கது.

 

Kidhours – Impact of Solar Eclipse

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.