Friday, May 17, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்பு2024 உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் World Richest Countries 2024

2024 உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் World Richest Countries 2024

- Advertisement -

World Richest Countries 2024  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

2024 உலகின் பணக்கார நாடு பட்டியல் GDP அடிப்படையில்
சர்வதேர் ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது

அபிவிருத்தி அடைந்த நாடுகளின் அபிவிருத்தி குறிகாட்டிகளை அடிப்படையாகக்கொண்டு வெளியிடப்பட்டுள்ளது .
GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) என்பது உலகளவில் நாடுகள் மற்றும் அதன் குடிமக்களின் பொருளாதார செழிப்பை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

- Advertisement -

குறித்த பட்டியல் போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2024க்கான உலகளாவிய வளர்ச்சி என்பது 3.1 சதவிகிதமாக இருக்கும் என்றே கணித்துள்ளது.

- Advertisement -

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள மிகவும் பணக்கார நாடுகளின் பட்டியலில், லக்சம்பேர்க் தொடர்ந்தும் முதல் இடத்திலும்,
இரண்டாவது இடத்தில் Macao SAR அயர்லாந்தும் 3வது இடத்தில் சிங்கப்பூர் 4வது இடத்திலும் கத்தார் 5 வது இடத்திலும் உள்ளன.
குறித்த நாடுகளின் தனிநபர் GDP-ஐ கருத்தில் கொண்டு இந்தியாவின் நிலை 129வது இடத்தில் உள்ளது என்றே தெரியவந்துள்ளது.

World Richest Countries 2024  பொது அறிவு செய்திகள்
World Richest Countries 2024  பொது அறிவு செய்திகள்

ஆனால் உலக GDP தரவரிசையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜேர்மனியை அடுத்து இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kidhours – World Richest Countries 2024

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.