Miss World 2024 பொது அறிவு செய்திகள்
உலக அழகி போட்டியில் (மிஸ் யூனிவர்ஸ்) வெற்றி பெற்று மகுடம் சூடியுள்ளார் அர்ஜென்டினாவில் அலஜாண்டிரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற 60 வயது பெண் .
இதில் 18 வயது முதல் 28 வயது வரையிலான இளம்பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஆனால் இந்த வயது வரம்பை பிரபஞ்ச அழகிப்போட்டி அமைப்பு கடந்த ஆண்டு நீக்கியது.
2024 ஆண்டு முதல் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் யாரும் இந்த போட்டியில் பங்கேற்க முடியும்.
இந்தநிலையில் அர்ஜென்டினாவின் பியூனோஸ் அர்ஸ் மாகாணத்துக்கான பிரபஞ்ச அழகிப்போட்டி நடந்தது.
இதில் அலஜாண்டிரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற 60 வயது பெண் வெற்றி (மிஸ் யூனிவர்ஸ்) பெற்று மகுடம் சூடியுள்ளார்.
Kidhours – Miss World 2024
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.