Sunday, May 12, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புநுழைவுக்கட்டணம் வசூலிக்கும் உலகின் முதல் நகரம் Entry Fee for City

நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் உலகின் முதல் நகரம் Entry Fee for City

- Advertisement -

Entry Fee for City in Tamil  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

உலகின் மிகவும் பிரபல சுற்றுலாதளமான வெனிஸ் நகரம், முதன்முறையாக, சுற்றுலாப்பயணிகளுக்கு நுழைவுக்கட்டணம் விதிக்கத் துவங்கியுள்ளது.

வெனிஸ் நகரமானது இத்தாலியிலுள்ள பிரபல சுற்றுலாத்தளமாகும்.

- Advertisement -

தற்போது, அங்கு உலகிலேயே முதன்முறையாக, சுற்றுலாப்பயணிகளுக்கு நுழைவுக்கட்டணம் விதிக்கும் திட்டம் ஆரம்பமாகியுள்ளது.அதற்கமைய, வெனிஸ் நகரத்துக்கு சுற்றுலா செல்ல நுழைவுக்கட்டணமாக 5.37 டொலர்கள், அதாவது இலங்கை மதிப்பில், 1,593.46 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.

- Advertisement -

வெனிஸ் நகரத்துக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால், அதனை கட்டுப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வெறும் 50,000 மக்கள் வாழும் வெனிஸ் நகரத்தில், வருடத்திற்கு 30 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.வெனிஸ் நகரத்துக்கு சுற்றுலா செல்ல நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் நேற்றுடன் (26) நடைமுறைக்கு வந்துள்ளது.

Entry Fee for City in Tamil  பொது அறிவு செய்திகள்
Entry Fee for City in Tamil  பொது அறிவு செய்திகள்

இதேவேளை, இந்த கட்டணம் தற்காலிகமானது எனவும், சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரும், ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி முதல், ஜூலை மாதம் 14ஆம் திகதி வரைதான் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என கூறப்படுகின்றது.

மேலும், கட்டணம் செலுத்தத் தவறுவோருக்கு, நுழைவுக்கட்டணத்துடன் 53.63 டொலர்கள் முதல் 321.77 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – Entry Fee for City

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.