Wednesday, October 9, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகின் ஆழமான குழி பற்றி தெரியுமா? World's Deepest Excavation

உலகின் ஆழமான குழி பற்றி தெரியுமா? World’s Deepest Excavation

- Advertisement -

World’s Deepest Excavation  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

பூமியின் மிக ஆழமான செயற்கைப் புள்ளியாக ரஷ்யாவிலுள்ள, கோலா சூப்பர் டீப் போர்ஹோல், , கிட்டத்தட்ட 12,262 மீட்டர்கள் (40,230 அடி) நிலத்தினுள் சென்று சாதனை படைத்துள்ளது. இந்த துளையின் ஆழம் இந்தியாவின் எவரெஸ்ட் சிகரம் மற்றும் ஜப்பானின் புஜி மலை ஆகிய மலைகளின் உயரத்தை கொண்ட அழமானதாகும்

இந்த குழியினை தோண்டும் பணியானது மே 24, 1970-ல் ஆரம்பமானது, பின் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு 1992 வரை இந்தப் பணி தொடர்ந்தது, என கூறப்படுகின்றது மனிதனால் உருவாக்கப்பட்ட ஆழமான துளையை உருவாக்கும் லட்சியத்தை சோவியத் ஒன்றியம் கொண்டிருந்தது, அதன்பொருட்டு காலங்கள் கடந்தும் குழி உருவாக்கத்திற்கான பணிகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது

- Advertisement -

இந்நிலையில் துளை ஆழமாகச் சென்ற போது, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆழ்துளை கிணறு இறுதியில் பூட்டப்படும் நிலைக்கு சென்றது, அதுமாத்திரமல்லாமல் இந்த திட்டம் எதிர்பாராத சவால்களை எதிர்கொண்டது.

- Advertisement -

சோவியத் ஒன்றியம் சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக துளை தோண்டுவதில் முதலீடு செய்தது. திட்டம் திடீரென நிறுத்தப்பட்ட நேரத்தில், பூமியின் மேற்பரப்பு மட்டும் கீறிவிட்டது போன்ற தன்மை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

தவிரவும், பனிப்போர் முழுவதும், சோவியத் ஒன்றியம் மாத்திரமல்லாமல், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற உலகளாவிய வல்லரசுகளிடையே பூமியின் மேலோட்டத்தை ஆழமாக தோண்டி, பூமியின் மையத்தை கூட அடைய ஒரு போட்டி இருந்ததாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த துளையிடுதல் தொடங்கப்பட்ட போது, ​​அவர்கள் தண்ணீரைக் கண்டுபிடித்ததாகக் கூறினர், அது பெரும்பாலான விஞ்ஞானிகளால் நம்பப்படவில்லை, மேற்கத்திய விஞ்ஞானிகளிடையே பொதுவான புரிதல் இருந்தது, மேலோடு 5 கிலோமீட்டர் கீழே மிகவும் அடர்த்தியானது, அதன் வழியாக தண்ணீர் ஊடுருவ முடியாது’ என்று கூறினர்.

துளையிடும் செயற்பாட்டின் போது, ​​துளையில் வளைவுகள் போன்ற சிக்கல்களைத் தவிர்க்க, முடிந்தவரை செங்குத்தாக துளையிடுவது முக்கியம் என்பதை ரஷ்யர்கள் அறிந்து கொண்டனர். இந்த சவாலை தவிர்க்க, அவர்கள் செங்குத்து துளையிடும் அமைப்புகளை உருவாக்கினர்.

அதோடு இந்தத் திட்டத்திற்காக அவர்கள் சிறப்பாக பணியாற்றினர், துளை அதன் செங்குத்து பாதையில் இருந்து கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரத்திற்கு நகர்ந்தது. துரதிஷ்டவசமான, நேரம் காரணமாக தேவையான உபகரணங்களைப் பெறுவது சவாலானது, அதன்பின் இந்த திட்டம் தாமதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதோடு இந்தத் திட்டத்திற்காக அவர்கள் சிறப்பாக பணியாற்றினர், துளை அதன் செங்குத்து பாதையில் இருந்து கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரத்திற்கு நகர்ந்தது. துரதிர்ஷ்டவசமான, நேரம் காரணமாக தேவையான உபகரணங்களைப் பெறுவது சவாலானது, அதன்பின் இந்த திட்டம் தாமதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆழமாக துளையிடுவதே உண்மையான திட்டமாகும், ஆனால் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் திட்டம் விரும்பிய ஆழத்தை அடைய முடியவில்லை என்றும் பணியில் ஈடுபட்டவர்கள் தொடர் இன்னல்களை சந்தித்து வந்ததனால் வேறுவழியின்றி இந்த துளையிடும் பணி நிறுத்தப்பட்டது மாத்திரமன்றி குழியினை மூடவும் தீர்மானிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

World's Deepest Excavation  பொது அறிவு செய்திகள்
World’s Deepest Excavation  பொது அறிவு செய்திகள்

அதுமாத்திரமன்றி குழியின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அந்தக் குழியிலிருந்து அமானுஷ்யமான சத்தங்கள் கேட்க ஆரம்பித்தமையும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுவது மாத்திரமன்றி, அது நரகத்திலிருந்து வெளிப்படும் ஒலி என்றும் மக்கள் இன்றளவும் நம்பி வருக்கிறார்கள்.

 

Kidhours – World’s Deepest Excavation, Tamil gk news  World’s Deepest Excavation

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.