Monday, May 13, 2024
Homeசிறுவர் செய்திகள்2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

- Advertisement -

siruvar seithikal_kids news

- Advertisement -

ஐரோப்பிய கண்டத்தின் ஜெர்மெனி நாட்டு விமானப்படைக்கு சொந்தமான மூன்று யூரோ போர் விமானங்கள் அந்நாட்டின் பிளீசென்சி பகுதியில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது தீடீர் என எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் வானில் ஒன்றோடு ஒன்று மோதி  சில வினாடிகளில் விமானங்கள் தங்கள் கட்டுப்பாட்டினை இழந்து, மியூரிட்ஸ் ஏரிக்கு அருகில் விழுந்து சிதரின.

 

- Advertisement -

 

- Advertisement -

ஆனால் அதிஸ்ட வசமாக விமானங்கள் தரையை நெருங்குவதற்குள், விமானங்களில் இருந்த இரண்டு விமானிகளும் ‘பாராசூட்’ உதவியுடன் வெளியே குதித்து பாதுகாப்புடன் தரை இறங்க முயற்சித்தனர்.

siruvar seithikal_kids news

இந்த விபத்தினை பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு போர் விமானத்தின் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் அளித்தார். இதனை தொடர்ந்து விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர், ஒரு விமானியை உயிருடன் மீட்டனர். மற்றொரு விமானியை தேடி வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.