Saturday, July 27, 2024
Homeசிறுவர் செய்திகள்2300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் 2300 Years Oldest Ring

2300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் 2300 Years Oldest Ring

- Advertisement -

2300 Years Oldest Ring  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் பகுதியில் 2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டதாக  அந்நாட்டு தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது விலையுயர்ந்த சிவப்பு கல்லால் அலங்கரிக்கப்பட்டு தங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது

- Advertisement -
2300 Years Oldest Ring  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
2300 Years Oldest Ring  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

குறித்த பிரதேசத்தில் வாழ்ந்த பண்டைய கால மக்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்குடனும், செழிப்புடனும் இருந்ததை இந்த மோதிரம் உணர்த்துவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அத்துடன் மேலும் பல ஆதாரங்கள் கிடைக்கலாம் என்று தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருகின்றது.

- Advertisement -

 

Kidhours

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.