Thursday, May 16, 2024
Homeசிறுவர் செய்திகள்எச்சரிக்கை....ஆபத்தான புதிய வகை புழு Dangerous New Type of Worm

எச்சரிக்கை….ஆபத்தான புதிய வகை புழு Dangerous New Type of Worm

- Advertisement -

Dangerous New Type of Worm  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஆபத்தான புதிய வகை ஒன்றாரியோ மாகாணத்தில் ஹமர்ஹெட் புழு அல்லது ப்ரோட்ஹெட் ப்லானெரியன் என்ற புழு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவை சுமார் 3 அடிகள் வரையில் வளரும் எனவும், இது ஆபத்தானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது .
அண்மையில் ஹமில்டன் மற்றும் நியூமார்கட் பகுதிகளில் இந்த புழு வகை அண்மையில் பிடிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

குறித்த வகை புழுக்கள் பொதுவாக தென்கிழக்காசிய நாடுகளில் காணப்படுபவை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .

- Advertisement -

இவை மிக விரைவில் பரவக்கூடியவை என நிபுணரும் ஆய்வாளருமான ஜோன் ரெய்னோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

Dangerous New Type of Worm  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Dangerous New Type of Worm  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்த வகை புழுக்களை கையில் தொட அருகில் செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

 

Kidhours – Dangerous New Type of Worm

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.